இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

Yet to reviewPublished By: ethir-veliyeedu

அலெக்சாண்டர் சோல்செனிட்சின் எழுதிய உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலின் தமிழாக்கம், தமிழில்: **அரவிந்தன்** (எதிர் வெளியீடு). இது ஸ்டாலின் காலகட்டத்து சோவியத் அடக்குமுறைச் சிறைமுகாமில் அடைக்கப்பட்ட இவான் டெனிசோவிச் என்ற சாதாரணக் கைதி தன் சக கைதிகளோடு எதிர்கொள்ளும் ஒருநாள் உக்கிரமான மற்றும் துயரங்கள் நிறைந்த சிறை அனுபவங்களை விவரிக்கிறது.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTranslated Novel / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured