கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி வெளி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாரதி எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு (நூல்வனம், 2021). உழைக்கும் மக்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள், மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் வலிகளைத் தூத்துக்குடி வட்டாரப் புழங்கு மொழியில் செறிவாகக் காட்சிப்படுத்துகிறது.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured