கண்ணகி தொன்மம்
சிலம்பு நா.செல்வராசு எழுதிய சமூக மானிடவியல் ஆய்வு நூல் (காலச்சுவடு பதிப்பகம்). தமிழ்ச் சமூகத்தின் மூலப்படிவமான 'கண்ணகி' தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களையும், வரலாறு நெடுக அது தோற்றுவித்த பண்பாட்டு அசைவியக்கங்களையும் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக முன்வைக்கிறது.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Anthropology / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured