காந்தப் புலம்
இலங்கை மெலிஞ்சிமுனையைப் பூர்வீகமாகக் கொண்ட புகலிட எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் எழுதிய சிறந்த நாவல். இயற்கையின் அசைவுகள் (நீர், நெருப்பு, காற்று) மனிதர்களின் அகவுலகிற்குள் எவ்விதம் அசைந்து தத்துவங்களாக உருக்கொள்கின்றன என்பதைத் தனது ஆழமான சொந்த அவதானிப்புகள் மற்றும் தத்துவ விசாரணைகளின் வாயிலாக விளக்குகிறார்.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Eelam Literature / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured