கண் தெரியாத இசைஞன்
உக்ரேனிய-ரஷ்ய எழுத்தாளர் விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலின் உன்னதத் தமிழ் வடிவம் (தமிழில்: ரா.கிருஷ்ணையா). பிறவியிலேயே பார்வையற்ற பியோத்தர் என்ற சிறுவனின் அகவுலகில் இசை எவ்விதம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவனை ஒரு மாபெரும் இசைக்கலைஞனாக உருவாக்குகிறது என்பதை விவரிக்கும் அற்புதப் படைப்பு.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTranslated Novel / Classics / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured