கப்பித்தான்

கப்பித்தான்

Yet to reviewPublished By: ethir-veliyeedu

ஈழத்து எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன் எழுதிய சிறந்த வரலாற்று நாவல். இலங்கையின் வடக்கே உள்ள மன்னார்த் தீவின் தொன்மையான குடிப்பரம்பல், தூத்துக்குடி பரதவ மக்கள் அங்கு குடியேறிய வரலாறு, மற்றும் புகழ்பெற்ற 'உடக்கு பாஸ்' கூத்துக் கலையின் தோற்றத்தை விரிவான கள ஆய்வுகளின் அடிப்படையில் நாவலாக்கியுள்ளார்.

₹350

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHistorical Novel / Eelam Literature / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured