கரிசலில் உதித்த செஞ்சூரியன்

கரிசலில் உதித்த செஞ்சூரியன்

Yet to reviewPublished By: ncbh

எஸ்.காசிவிஸ்வநாதன் எழுதிய கோவில்பட்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் சோ. அழகர்சாமியின் விரிவான வாழ்க்கை வரலாறு. கோவில்பட்டி மற்றும் எட்டயபுரத்து எளிய விவசாய மக்களின் உரிமைகளுக்காகவும், கனிம சுரண்டல்களுக்கு எதிராகவும் அவர் நடத்திய தொடர் போராட்டங்களை வரலாற்றுப் பின்னணியோடு பதிவுசெய்கிறது.

₹335

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsBiography / History / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured