கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்
திருக்குமரன் கணேசன் எழுதிய சுயசரிதை கட்டுரைத் தொகுப்பு. தலித்தாகப் பிறந்த ஒருவர் கல்வி, வேலைவாய்ப்பு, காதல், மற்றும் பொது சமூகத் தளங்கள் என எங்கு சென்றாலும் சாதி என்னும் வடுவையும் இழிவையும் சுமந்து வாழ வேண்டியிருக்கும் அவலத்தைப் பாசாங்கற்ற எளிய மொழியில் விவரிக்கிறது.
₹175
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Dalit Literature / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured