கறுப்பு உடம்பு

கறுப்பு உடம்பு

Yet to reviewPublished By: salt-pathippagam

கொரிய-அமெரிக்க கவிஞர் எமிலி ஜெ யூன் (Emily Jungmin Yoon) அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் அனுராதா ஆனந்த் (சால்ட் பதிப்பகம்). இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானிய ராணுவத்தால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட 'comfort women' (ஆறுதல் பெண்கள்) எனப்படும் கொரியப் பெண்களின் வரலாற்று அவலங்களையும், பெண்களின் மீதான வன்முறைகளையும் கவித்துவ நடையில் பேசும் நூல்.

₹140

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTranslated Poetry
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured