கசியும் மணல்
பிரபல சிறார் எழுத்தாளர் விழியன் எழுதிய உன்னதமான சிறார் கதைகளின் தொகுப்பு (புக்ஸ் ஃபார் சில்ட்ரன் / பாரதி புத்தகாலயம்). ஒரே சம்பவத்தை வேறு வேறு பார்வையிலிருந்து பார்க்கக் கற்றுக்கொடுப்பதன் மூலம் குழந்தைகள் தங்களின் வாழ்வியல் நியதிகளைப் புரிந்துகொள்ளவும், மனிதர்களிடம் பேரன்பு கொள்ளவும் உதவுகிறது.
₹70
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsChildren's Stories / Fiction
- Ideal ForAdults
- Reading LevelBeginner
- MoodMeasured