கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்
பேராசிரியர் க.பழனித்துரை எழுதிய சமூக அரசியல் ஆய்வு நூல் (அடையாளம்). இந்திய மக்கள் பெற்றுள்ள மக்களாட்சி அதிகாரங்களை அரசியல் கட்சிகள் எவ்வாறு மறைமுகமாக ஆக்கிரமித்துள்ளன என்பதையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து தப்பித்து மாற்று அரசியலை உருவாக்க வேண்டியதன் தேவையையும் விவாதிக்கிறது.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured