கதீட்ரல்
எழுத்தாளர் தூயன் எழுதிய சஸ்பென்ஸ் நாவல் (காலச்சுவடு பதிப்பகம்). 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கிய கிருத்துவத் தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசிய ஆராய்ச்சியும், அதைப் பற்றி எழுதப்பட்ட விந்தையான நூல் காணாமல் போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று மர்மப் புதினம்.
₹220
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistorical Mystery / Novel
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured