கற்றதால்
ஆர்.சிவக்குமார் எழுதிய வளாக நாவல் வகைமையின் உன்னதப் படைப்பு (காலச்சுவடு பதிப்பகம்). தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரிப் பேராசிரியர்களின் கற்பித்தல் அனுபவங்கள், கல்விப் புலத்தின் போக்குகள் மற்றும் அதன் மீதான பிரமைகளை அங்கத மொழியில் தகர்க்கிறது.
₹260
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCampus Novel / Campus Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured