காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்
வழக்கறிஞர் சி.பி.சரவணன் எழுதிய காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த வரலாற்று-சட்ட ஆவண நூல் (வி கேன் புக்ஸ் / We Can Books). மெட்ராஸ் - மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892, 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், 1990இல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், மற்றும் 2007இல் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்புகளின் வரலாற்று உண்மைகளையும் சட்டச் சிக்கல்களையும் அலசுகிறது.
₹170
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitics / Law / History / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured