கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

வங்காளப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் 15ஆம் நூற்றாண்டில் சைதன்யரின் பக்தி இயக்கக் காலத்தில் தன் சாதியை அறிவிக்காமல் காவியங்கள் படைத்த வரலாற்றைப் பேசும் மகாசுவேதா தேவியின் நாவல் (தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம்). கவி வந்த்யகட்டி காயியின் அசாத்தியமான வாழ்வியலையும், சாவையும், அறிவுலகின் சாதிய ஆதிக்கங்களையும் விவரிக்கிறது.

₹190

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTranslated Novel / Classics / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured