கயிறு
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய உன்னதமான இளையோர் தலித் சிறுகதை நூல் (ஓங்கில் கூட்டம் / பாரதி புத்தகாலயம்). இன்றைய அரசுப் பள்ளிக் கல்விச் சூழலில் மாணவர்களிடையே சாதியப் பாகுபாடுகள் புகுத்தப்படுவதையும், அதனால் குழந்தைகளுக்குள் ஏற்படும் மன உளைச்சல்களையும், சமூக அவலங்களையும் காத்திரமாக விவாதிக்கிறது.
₹5
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsChildren's Literature / Short Story / Fiction
- Ideal ForAdults
- Reading LevelBeginner
- MoodMeasured