கழிமுகம்
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறந்த நாவல் (காலச்சுவடு பதிப்பகம்). சமகால நடுத்தரக் குடும்பத்துத் தந்தைக்கும், புதிய தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் உலகில் வாழும் அவரது மகனுக்குமான உறவு முரண்பாடுகள், அவர்களின் அகத்தவிப்புகள், மற்றும் நுகர்வுச் சமுதாயத்தின் அபத்தங்களை விறுவிறுப்பாக விவரிக்கிறது.
₹175
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured