கழிசடை

கழிசடை

Yet to reviewPublished By: alaigal-veliyeetagam

எழுத்தாளர் அறிவழகன் எழுதிய மாபெரும் தலித் நாவல் (அலைகள் வெளியீட்டகம், 2003). இந்த நாட்டின் சாதிய அமைப்பால் கடைநிலையில் வைக்கப்பட்டு மலத்தோடும் சாக்கடைகளோடும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களின் கொடூரமான உழைப்புச் சுரண்டல், வறுமை மற்றும் அவலங்களை அனுமந்தய்யா (ராசப்பன்) என்ற பாத்திரத்தின் வாயிலாகப் பேசுகிறது.

₹160

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel / Dalit Literature / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured