கேளிக்கை மனிதர்கள்
இதழாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் எழுதிய கலை மற்றும் சினிமா விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு (காலச்சுவடு பதிப்பகம்). வெகுஜனத் தமிழ்த் திரைப்படங்களில் வெளிப்படும் போலிப் பாவனைகள், சாதிய ஆதிக்கங்கள், மற்றும் சமூகப் பார்வைகளின் போதாமைகளைக் கறாராக மதிப்பிட்டு, சற்றேனும் நம்பிக்கை தரும் உன்னதக் கலைஞர்களைக் கவனப்படுத்துகிறது.
₹220
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Cinema / Art / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured