கீதாரி

கீதாரி

Yet to reviewPublished By: ncbh

எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதிய மேய்ச்சல் சமூக மாந்தர்களின் வாழ்வியலைப் பேசும் நாவல் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2008). ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மேய்ச்சல் மற்றும் பிழைப்பு நிமித்தமாகத் தென்தமிழகக் கிராமங்களுக்குக் கிடை போடுவதற்கு அலைந்து திரியும் இடையர்களின் அசாத்தியமான வலிகளையும், மனிதநேய விழுமியங்களையும் விரிவாகப் பேசுகிறது.

₹210

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNovel / Rural Realism / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured