கேலிச்சித்திர வரலாறு
டாக்டர் ஜே.பாலகிருஷ்ணா எழுதி, கே. நல்லதம்பி மொழிபெயர்த்த கார்ட்டூன் கலை வரலாறு (எதிர் வெளியீடு). பிரிட்டிஷ் பத்திரிகையான 'பஞ்ச்' 1843இல் தொடங்கிய கார்ட்டூன் பயன்பாடு, மக்கள் பசியில் வாடும்போது அரசாங்கம் ஆடம்பரமாகப் பாராளுமன்றத்தைக் கட்டுவதை நையாண்டி செய்து கேலிச்சித்திரமாக வரைந்தது முதல் அதன் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை விவரிக்கிறது.
₹299
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory / Art / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured