கிளைவேர்
மு.சரவணன் எழுதிய சமூக வரலாற்று ஆய்வு நூல் 'கிளைவேர்' (செண்பகா பதிப்பகம்). 20ஆம் நூற்றாண்டிலிருந்து 'இல்லத்துப்பிள்ளைமார்' என்ற பெயரால் இனம் காணப்படும் சமூகத்தின் தோற்றம், பூர்வீகம், பண்பாட்டு மரபுகள், மற்றும் வாழ்வியல் மாற்றங்களை ஆவணச் சான்றுகளுடன் விரிவாக அலசுகிறது.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / History / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured