கொல்லனின் ஆறு பெண் மக்கள்

கொல்லனின் ஆறு பெண் மக்கள்

Yet to reviewPublished By: vamsi-books

கோணங்கி எழுதிய உன்னதமான சிறுகதைத் தொகுப்பு (பாரதி புத்தகாலயம் / வம்சி பதிப்பகம்). கரிசல் நிலத்தின் விவரிக்கப்படாத இருட்டு, இயற்கை எழில், மற்றும் மூதாட்டிகளின் மந்திர மொழியினூடாகப் பெண்களின் ஆன்மப் பெருமூச்சுகளைத் தொன்ம மொழியில் புனைகதையாக்குகிறது.

₹230

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsShort Stories / Fiction
  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured