கொண்டல்
யுவபுரஸ்கார் விருது பெற்ற கவிஞர் ஷக்தி எழுதிய எதார்த்தமான புதினம் (யாவரும் பதிப்பகம், 2020). கஜா புயல் கடந்து சென்ற தடத்தில் தஞ்சை மற்றும் திருத்துறைப்பூண்டிப் பகுதி விளிம்புநிலை உழவர்களின் வறுமை, இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பு மற்றும் மக்களின் மீட்சியை யதார்த்தமாகப் பதிவுசெய்கிறது.
₹160
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured