கோடைகாலக் குறிப்புகள்
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சுகுமாரன் எழுதிய அசாத்தியமான கவிதைத் தொகுப்பு (காலச்சுவடு பதிப்பகம்). சமகால எதார்த்த வாழ்வின் மீதான ஆழமான தேடலையும், உன்னத விசாரணைத் தருணங்களையும் இறுக்கமான கவிதை அமைப்பிலும் செறிவான படிமங்களிலும் சித்திரிக்கிறது.
₹90
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured