கூகை
சோ.தர்மன் எழுதிய புகழ்பெற்ற தலித் இலக்கிய நாவல் (காலச்சுவடு பதிப்பகம்). கூகை (கோட்டான்) பறவையைத் தலித்துகளுக்கான குறியீடாக்கி, அவர்களின் சமகால வாழ்க்கை, வடுக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அகப்போராட்டங்களை எதார்த்தமான முறையில் விவரிக்கிறது.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Dalit Literature / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured