கூத்தொன்று கூடிற்று
லட்சுமிஹர் எழுதிய உன்னதமான நான்காவது சிறுகதைத் தொகுப்பு (யாவரும் பப்ளிஷர்ஸ்). நிலம், இயற்கை, தொன்மம், காமம், மற்றும் மாய எதார்த்தப் பின்னணியில் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வின் நுண்ணிய சலனங்களை மிக அழகிய கதைசொல்லல் பாணியில் பேசும் 12 சிறுகதைகளின் தொகுப்பு.
₹170
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured