கோவில்கள் அறிந்ததும் அறியாததும்

கோவில்கள் அறிந்ததும் அறியாததும்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

கோயில்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து தில்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற உமா சங்கரி எழுதிய ஆய்வு நூல் (காலச்சுவடு பதிப்பகம்). கோயில் கட்டிடம், வரலாறு, சிற்பங்கள் ஆகியவற்றைக் காட்டிலும், கோயிலுக்கும் சமூகத்திற்குமான உறவுமுறை மற்றும் கோயில் வழிபாடு எவ்வாறு சமகால அரசியலால் பாதிக்கப்படுகிறது என்பதை நடுநிலையுடன் விவரிக்கிறது.

₹125

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsEssays / Religion / Non-fiction
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured