குடியேற்றம்
தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஆறாவது வரலாற்றுப் புதினம் (காலச்சுவடு பதிப்பகம்). 16-17ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும், தங்களின் ஆதிக்கத்தை நிறுவ முயன்ற பறங்கியர்களுக்கும் இடையே நடந்த உரிமைப் போரையும், அதன் விளைவாகத் தாய் நிலத்தை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் புகுந்த மனிதர்களின் நெஞ்சை உலுக்கும் வலிகளையும் விரிவாகப் பேசுகிறது.
₹275
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistorical Fiction / Novel
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured