குரவை
சிவகுமார் முத்தையா எழுதிய நாவல் (யாவரும் பப்ளிஷர்ஸ், 2023). தமிழ் நிலத்தின் பாரம்பரிய நடனக் கலையான கரகாட்டம் மற்றும் அதன் நசிந்துபோன கலைஞர்களைப் பாலியல் பண்டமாகப் பார்க்க வைத்த சமூகத்தின் பொருளாதார-அரசியல் பின்னணியை இருதரப்புப் பார்வையில் பதிவு செய்கிறது.
₹290
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured