குருதி நிலம்

குருதி நிலம்

Yet to reviewPublished By: ethir-veliyeedu

தீப் ஹல்தரின் 'Blood Island' நூலின் தமிழாக்கம் (தமிழாக்கம்: ஜீவன் பென்னி, எதிர் வெளியீடு). 1979ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் மரிச்ஜாப்பி தீவில் குடியேறிய பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட தலித் அகதிகளை ஜோதி பாசுவின் இடதுசாரி அரசு கொடூரமாகப் படுகொலை செய்து அப்புறப்படுத்திய வாய்மொழி வரலாற்றை விரிவாக ஆவணப்படுத்துகிறது.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTranslated History / Oral Testimonies
  • Ideal ForAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeasured