குதிரை வேட்டை
நார்வீஜிய எழுத்தாளர் பெர் பெதர்சனின் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு (தமிழாக்கம்: யுவன் சந்திரசேகர், காலச்சுவடு பதிப்பகம்). கச்சிதமாகத் திட்டமிடப்பட்டது போன்ற தற்செயல் நிகழ்வுகளின் முன் மனித வாழ்க்கையும் அவனது எச்சரிக்கை உணர்வும் திகைத்து நிற்பதை ஆச்சரியமிக்க குரலில் விவரிக்கிறது.
₹325
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTranslated Novel / Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured