லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்
சிங்கப்பூர் பெண் கவிஞர் இன்பா எழுதிய உன்னதமான கவிதைத் தொகுப்பு (யாவரும் பப்ளிஷர்ஸ், 2022-ல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பெற்றது). வலசைப் பறவைகளுக்கே உரித்தான ஒருவித பயத்துடனும் கூச்சத்துடனும் புலம்பெயர்ந்து வந்த புதிய தேசத்தின் இயற்கை எழில், அதன் மனிதர்கள், மற்றும் தமிழ் மரபின் நவீனச் சாத்தியங்களை அழகாகப் பாடுகிறது.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPoetry
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured