லைட்டா பொறாமைப்படும் கலைஞன்
கவிஞர் இசை எழுதிய இரண்டாவது உரைநடைக் கட்டுரைகளின் தொகுப்பு (காலச்சுவடு பதிப்பகம்). சமகாலத் தமிழ் இலக்கியப் போக்குகள், பாரதியின் கவிதைகளிலுள்ள உண்மைகள் முதல் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்கள் வரை பல்வேறு அரிய சுவாரசியங்களை நகைச்சுவை மற்றும் பகடி ததும்பும் எளிய மொழியில் விவாதிக்கிறது.
₹125
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEssays / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodMeasured