நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய புகழ்பெற்ற அங்கதக் கவிதைநூல். நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீமைகளையும், அதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனக் குமுறல்களையும் நாட்டார் பாடல் வடிவில் பகடியுடன் விவரிக்கிறது.
₹275
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSatirical Poetry / Modern Classics
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured